உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பெண் எஸ்.ஐ., மீது கல்வீச்சு கும்பல் கைது

 பெண் எஸ்.ஐ., மீது கல்வீச்சு கும்பல் கைது

ஆர்.கே.பேட்டை:: ஆர்.கே.பேட்டை அடுத்த வேணுகோபாலபுரம் ஏரிக்கரையில் சூதாட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆந்திர மாநிலம் சித்துாரைாக சேர்ந்த குமார்ராஜா, 44, தயாநந்தா, 55, நவீன்குமார், 28, சுரேஷ்குமார், 42, என தெரியவந்தது. நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி