உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சாலை தடுப்பில் மோதி அரசு பேருந்து விபத்து

 சாலை தடுப்பில் மோதி அரசு பேருந்து விபத்து

சென்னை: தலைமைச் செயலகம் - திருவான்மியூர் செல்லும் வழித்தடம் எண், 102 - பி, மாநகர பேருந்தை, முகமது பிலால், 38 என்பவர் நேற்று மாலை ஓட்டிச் சென்றார். மெரினா லுாப் சாலையில் சென்றபோது, ஓட்டுநர் கவனக்குறைவால் சாலை மையத் தடுப்பில் மோதி, பேருந்து விபத்துக்குள்ளானது. அதிர் ஷடவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. பேருந்தில் பயணித்த அனைவரும் பத்திரமாக மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து, மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்