உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக 10.02.2024

இன்று இனிதாக 10.02.2024

--ஆன்மிகம்

 மாப்பிள்ளை அழைப்பு: ராதா கல்யாணம் முன்னிட்டு தோடய மங்களம், குருகீர்த்தனை, அஷ்டபதி பஜனை - காலை 8:00 மணி. மாப்பிள்ளை அழைப்பு - மாலை 5:00 மணி. இடம்: சத்சங்கம், மடிப்பாக்கம். திருவாசகம் முற்றும் ஓதுதல்: சித்சபா மணிக்கூடத்தின் மாணிக்கவாசகர் அருளிச்செய்த எட்டாம் திருமுறை திருவாசகம் முற்றும் ஓதுதல் பெருவேள்வி விழா - காலை 7:00 - மதியம் 1:30 மணி வரை. இடம்: பள்ளிக்கரணை.

பொது

 ஆண்டு விழா: புனித லுார்து அன்னை திருத்தலத்தின் 124வது ஆண்டு பெருவிழா நற்கருணை பவனி - மாலை 5:00 மணி. இடம்: புனித லுார்து அன்னை திருத்தல வளாகம், பெரம்பூர். பாரதி விழா: ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகத்தின், மகாகவி பாரதியாரின் 142ம் பிறந்த நாள் விழா - தலைமை: டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கமிஷனர், பெருநகர சென்னை மாநகராட்சி - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீகிருஷ்ணா கான சபா, தி.நகர். கண்காட்சி: 'சிவாம்சம்' சார்பில் ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சங்கரா 'ஏசி' ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை. தொன்மை வாய்ந்த பிராண சிகிச்சை பயிற்சி: இடம்: ராஜ்பாரிஸ் கிரிஷ்டல் ஸ்பிரிங், மாடம்பாக்கம், சென்னை - 600 126. தொடர்புக்கு: 98844 52258/ 9884450043 நியூ பிரின்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி 40வது ஆண்டு விழா: மாலை 5:00 மணி. இடம்: உள்ளகரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை