உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக ( 24.06.2024) சென்னை

இன்று இனிதாக ( 24.06.2024) சென்னை

ஆன்மிகம்

 உபன்யாசம்மகா லட்சுமி கோவிலில், நாவல் பாக்கம் நரசிம்மனின் கம்ப ராமாயணம் உபன்யாசம், மாலை 6:00 மணி. இடம்: 148, நாராயணன் தெரு, பாலாஜி நகர், பள்ளிக்கரணை. பார்த்தசாரதி கோவில்நரசிம்ம பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, லட்சுமி நரசிம்மர் பல்லக்கு உற்சவம் -காலை, குதிரை வாகன புறப்பாடு - இரவு. இடம்: திருவல்லிக்கேணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ