உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விடுமுறை கொண்டாட்டம்

விடுமுறை கொண்டாட்டம்

வார விடுமுறை தினமான நேற்று, வண்டலுார் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை நுாற்றுக்கணக்கானோர் குடும்பத்தினருடன் கண்டு ரசித்தனர். வெள்ளை புலி, காட்டுமாடு, யானை, பாம்பு உள்ளிட்ட விலங்குகளை பார்வையிட்ட அவர்கள், சதுப்பு நில மான், அது புதிதாக ஈன்ற மூன்று குட்டிகளையும் கண்டுகளித்தனர். புள்ளி மான்களுக்கு, குழந்தைகள் உணவுவழங்கி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி