உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐ.பி.எல்., வீரர்களை சூழ்ந்த ரசிகர்கள் வாழ்த்து மழை

ஐ.பி.எல்., வீரர்களை சூழ்ந்த ரசிகர்கள் வாழ்த்து மழை

சென்னை: ஐ.பி.எல்., 17 வது சீசனின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இதில், கொல்கத்தா அணியும், சன்ரைசஸ் அணியும் மோதுகின்றன. இதை முன்னிட்டு மெரினாவில் நேற்று இரு அணி கேப்டன்களும், ஐ.பி.எல்., கோப்பையுடன் போட்டோ ஷூட்டில் பங்கேற்றனர்.அப்போது கிரிக்கெட் ரசிகர்கள் நுாற்றுக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டு, அவரவருக்கு பிடித்த வீரர்கள் பெயரை கூறி வாழ்த்து தெரிவித்தனர். இரு அணி கேப்டன்கள் மற்றும் வீரர்களுடன் ரசிகர்கள் மொபைல் போனில் செல்பி எடுத்து கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை