உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர் பி.கிஷன் ராவ், புதுடில்லியில் நடந்த கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். வெற்றிபெற்ற மாணவரை, பள்ளியின் தாளாளர் கிரிஜா சேஷாத்திரி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை