உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாதிரி நீதிமன்ற போட்டி

மாதிரி நீதிமன்ற போட்டி

நுகர்வோர் சட்டம் குறித்த அகில இந்திய மாதிரி நீதிமன்ற போட்டியில், செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லுாரி மாணவியர் சிவானி, சன்மதி, தீபா ஆகியோர் இரண்டாம் பரிசு வென்றனர். இவர்களுக்கு, மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், சாத்வி நிரஞ்சன் ஜோதி மற்றும் அஸ்வினி குமார் சவுபே ஆகியோர் பரிசு, கோப்பை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை