உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செய்திகள் சில வரிகளில் 2.5 சவரன் நகை மாயம்

செய்திகள் சில வரிகளில் 2.5 சவரன் நகை மாயம்

வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்தவர் முனியப்பன், 38. இவரது வீட்டின் பீரோவில் இருந்த, அரை சவரன் கம்மல் மற்றும் 2 சவரன் செயின் மாயமாகி இருந்தது. இது குறித்து, எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை