உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

அம்பத்துார், அம்பத்துார், விஜயலட்சுமிபுரம், கே.வி.கே.சாமி தெருவைச் சேர்ந்தவர் நடராஜன், 67. இவர், அதே பகுதியில், அச்சகம் நடத்தி வந்தார்.இவர், நேற்று முன்தினம் இரவு, அம்பத்துார் மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்கு செல்ல, அங்குள்ள ரயில் பாதையை கடந்துள்ளார்.அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் சென்ற, 'சதாப்தி' விரைவு ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை