உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெரம்பூரில் நாய்களால் பீதி

பெரம்பூரில் நாய்களால் பீதி

பெரம்பூரில் நாய்களால் பீதி

சென்னை, கொளத்துார் தொகுதியில் உள்ள பெரம்பூர், தீட்டித்தோட்டம் 1வது குறுக்குத் தெருவில், அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.அப்பகுதியில் வசிப்பவர்களின் வீட்டு வாசலில் படுத்துக் கொண்டு, அவர்கள் வெளியே வரும்போது அச்சுறுத்துகின்றன. இதனால் சில நேரம், வீட்டிலிருந்து வெளியே வரமுடியாத நிலை உள்ளது. தெருக்களில் சிறுவர்கள் நடந்து சென்றால், துரத்தி சென்று கடிக்கின்றன. இரவு நேரங்களில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளையும் விரட்டுவதால், கீழே விழுந்து காயமடைகின்றனர்.பீதியை ஏற்படுத்தும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.சுபாஷினி, பெரம்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை