உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விளையாட்டு செய்தி - மகளிர் வாலிபால் 6 அணிகள் பலப்பரீட்சை

விளையாட்டு செய்தி - மகளிர் வாலிபால் 6 அணிகள் பலப்பரீட்சை

சென்னை: பி.என்., எத்திராஜ் முதலியார் நினைவு கோப்பை, கல்லுாரிகளுக்கு இடையிலான மாநில வாலிபால் போட்டி, ராணிமேரி கல்லுாரியில் நேற்று மாலை துவங்கியது.போட்டியில், எஸ்.ஆர்.எம்., - ராணிமேரி, மதுரை அமெக்கான் கல்லுாரி, ஈரோடு பி.கே.ஆர்., - ஜேப்பியார், வேல்ஸ் பல்கலை ஆகிய ஆறு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.அணிகள் சூப்பர் 'லீக்' முறையில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 15 போட்டிகள் வீதம் விளையாடுகின்றன. தொடர்ந்து, 7ம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை