உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண் குளிப்பதை ரசித்தவர் கைது

பெண் குளிப்பதை ரசித்தவர் கைது

ராயபுரம், சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்தவர் ஷர்மிளா, 28. இவரது வீட்டிற்கு நேற்று கொசு மருந்து அடிக்கும் பணிக்கு மாநகராட்சி zஒப்பந்த ஊழியராக வேலை பார்க்கும் தினகரன், 37 என்பவர் வந்துள்ளார்.அப்போது, ஷர்மிளா குளிப்பதை மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஷர்மிளா சத்தமிடவே, அருகில் இருந்தவர்கள் தினகரனை பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தினகரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை