வந்த பாதை ஒரு பார்வை நுால்
இலக்கியவீதி அமைப்பும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, ராணி மைந்தன் எழுதிய 'வந்த பாதை ஒரு பார்வை' என்ற நுால் அறிமுக விழாவை, கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு அரங்கில் நடத்தின. இடமிருந்து: இலக்கியவீதி துணைத்தலைவர் பா.பத்ரி நாராயணன், ஓவியக் கவிஞர் மலர்மகன், வானதி ராமநாதன், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, நுாலாசிரியர் ராணி மைந்தன், திரைப்பட இயக்குநர் எஸ். பி. முத்துராமன், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், மருத்துவர் வி.வி.வரதராஜன், எழுத்தாளர் ரவி பிரகாஷ், இலக்கியவீதி செயலர் வாசுகி பத்ரிநாராயணன்.