மேலும் செய்திகள்
இன்று இனிதாக (/18/10/2024 - வெள்ளி)
18-Oct-2024
ஆன்மிகம்ராகு வழிபாடு ராகு கால அபிஷேகம், மாலை 3.00 மணி. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம். ராகு கால வழிபாடு, மதியம் 3:00 மணி முதல். இடம்: துர்க்கையம்மன் கோவில், ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.மண்டலாபிஷேகம்காலை 6:30 மணி, இடம்: ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை.அபிஷேகம் சஷ்டி அபிஷேகம், காலை 6:00 மணி, ராகவன்ஜி கந்தர் அலங்கார சொற்பொழிவு, மாலை 6:00 மணி. இடம்: சிவசுப்ரமணிய சுவாமி கோவில், இ.சி.ஆர்., நீலாங்கரை.பூஜைகள் திருக்கச்சி நம்பிகள் திருநட்சத்திர விழா, மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு, இரவு 9:00 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி. சஷ்டியை முன்னிட்டு, சிங்காரவேலர் அபிஷேகம், மாலை 4:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.சொற்பொழிவுகிருஷ்ணசுவாமி சமஸ்கிருத கல்வி அறக்கட்டளை சார்பில், மணி டிராவிட் சாஸ்திரிகளின் ஆன்மிக சொற்பொழிவு, மாலை 6:15 மணி. இடம்: சமஸ்கிருத கல்லுாரி, மயிலாப்பூர்.உபன்யாசம் பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பில், உபன்யாசம் மற்றும் பஜன், மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. ஸுந்தரபாஹுஸ்தவம் மற்றும் வரதராஜஸ்தவம் குறித்த சொற்பொழிவு, மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: அத்தங்கி சுவாமி திருமாளிகை, திருவல்லிக்கேணி.
18-Oct-2024