உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்றைய போர் காஸ்ட் விவரங்கள் 12-01-24 

இன்றைய போர் காஸ்ட் விவரங்கள் 12-01-24 

1. சிங்கராயன் - வார விடுமுறை 2. அருண் பிரசாத் - வார விடுமுறை 3. வே.ச.சதிஷ் - வார விடுமுறை 4. பாலமுருகன் 1. சென்னை வாசிக்கிறது. அசைன்ட்மென்ட் செய்தி.2. திரைத்துறையில் வாசிப்பின் சலனங்கள் பற்றி நடிகர் பொன்வண்ணன் ஆற்றிய உரைத் தொகுப்பு.2. திருமந்திரம் பற்றி மை.பா.நாராயணன் ஆற்றிய உரைத் தொகுப்பு.5. ஸ்ரீபெரும்பதூர் கார்த்திக் :1.மாங்காடு நகர் மன்ற கூட்டம்2.படப்பை மேம்பால பணி வேகமெடுக்குமா3.கரசங்கால் ஊராட்சியில் கட்டட திறப்பு விழா நடந்தும்துணை சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு வரவில்லை6. ஆறுமுகம் :1. திருமணமான 6 மாதத்தில் பெண் தற்கொலை: சேலையூர்2. 'தினமலர்' எதிரொலி; பெயர் பலகை அமைக்க ரூ. 5.56 கோடிக்கு டெண்டர்: தாம்பரம்3. வெவ்வேறு இடங்களில் நடந்த சோதனையில் 44 கிலோ கஞ்சா பறிமுதல்: தாம்பரம்7. எஸ்.சந்திரசேகர் :1​.சமையல் கேஸ் வெளியேறி தீ விபத்தில் சிக்கிய மூதாட்டி - செம்பியம்2.மாநகராட்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஓட்டேரி காவல்நிலையம் முற்றுகை.3. ஆடு வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கியவர் மீது புகார்8.கார்த்திக் :1. நடைபாதையில் அத்துமீறி கொட்டிய கட்டடக் கழிவுகளால் அவதி - கீழ்ப்பாக்கம்2. மழைநீர் வடிகாலில் இருந்து ஆறாக ஓடும் கழிவுநீர்; சட்டவிரோத இணைப்பு காரணமா ? சூளைமேடு* இரவு பணி9. விஜயகுமார் :1. பொங்கல் பண்டிகை கோயம்பேடில் பூ, பழங்கள் விற்பனை களைக்கட்டியது.10. ஜமால் :1. செங்குன்றம், அரிசி ஆலை உமி சாம்பலால் , சுற்றுச்சூழல் பாதிப்பு.2. செங்குன்றம், தினமலர் செய்தி எதிரொலி; மழைநீர் வடிகால் பணி மீண்டும் துவக்கம்11. சத்யா :1. கூலிப் போதை பொருள் விற்ற இருவர் கைது - வியாசர்பாடி2. மாமனாரை தாக்கிய மருமகன் (வழக்கறிஞர்) கைது - வண்ணாரப்பேட்டை12. ஸ்ரீனிவாசன் :1.தமிழக வனத்துறை சார்பில் பொங்கல் விழா.2.குருநானக் கல்லூரியில் இளைஞர் விழா மற்றும் விவேகானந்தர் பிறந்தநாள் விழா.3.தினமலர் செய்திக்கு எதிரொலி பாதாள சக்கடை மூடிகள் சீரமைப்பு.13. பாபு ராமசந்திரன் :1. திருவொற்றியூர், இரு சக்கர வாகனம் மோதி அக்கா - தங்கை பலி 2. மணலியில், 10 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கிய மண்டல குழு தலைவர்14. விஜயராகவன் :சென்னை - 4 ஜி சேவை வழங்கப்பெறாத 210 இடங்கள் மற்றும் 516 கிராமங்களில் பி.எஸ்.என்.எல் 4 ஜி சேவை வழங்க விரைவில் நடவடிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ