உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மகளிர் கேப்டனுக்கு பரிசு

 மகளிர் கேப்டனுக்கு பரிசு

மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்த, இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத்துக்கு, சென்னை சத்தியபாமா பல்கலையில் பாராட்டு விழா நடந்தது. இதில், அவருக்கு நினைவு பரிசு வழங்கிய பல்கலை வேந்தர் மரிய ஜீனா ஜான்சன். உடன், பல்கலை தலைவர் மேரி ஜான்சன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை