உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காசிமேடில் கத்தியுடன் சுற்றிய

காசிமேடில் கத்தியுடன் சுற்றிய

காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, அண்ணா நகரில் மக்களை அச்சுறுத்தும் வகையில், மர்ம நபர்கள் கத்தியுடன் சுற்றித் திரிவதாக, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த சூசைராஜ், 18 மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், நான்கு கத்திகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை