மேலும் செய்திகள்
ஸ்கூட்டர் மீது லாரி மோதி புழல் பெண் பரிதாப பலி
04-Jul-2025
புழல்: புழல் அடுத்த பட்டினத்தார் குப்பத்தைச் சேர்ந்தவர் சந்தீப், 23; வெல்டர். இவர், நேற்று முன்தினம் இரவு புழல் அடுத்த வெஜிடேரியன் நகர், செங்குன்றம் - மாதவரம் மாநில நெடுஞ்சாலையில் டீக்கடையில் கூரை அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டார்.அப்போது, இவர் எடுத்த இரும்பு கம்பி, மின் கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர். சந்தீப்பிற்கு திருமணமாகி, ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.
04-Jul-2025