உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் 78 பேர் பணியிட மாற்றம்

மாநகரில் 78 பேர் பணியிட மாற்றம்

கோவை;கோவை மாநகர போலீசார், 78 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும்சிறப்பு எஸ்.ஐ.,கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என, 78 பேர் வெவ்வேறு ஸ்டேஷன்களுக்கு, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனவே,அந்தந்த உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீசாரை விடுவிக்குமாறு, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை