உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலுார் தொகுதிக்கு 796 பேலட் யூனிட்

சூலுார் தொகுதிக்கு 796 பேலட் யூனிட்

சூலூர்: கோவை லோக்சபா தொகுதியில், 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நோட்டாவுடன் சேர்த்து, 38 ஆகிறது. இதனால், மூன்று பேலட் யூனிட்கள் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சூலூர் தொகுதிக்கு ஏற்கனவே, 430 வி.வி.பேட் இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட், 398, மற்றும் பேலட் யூனிட், 398 வந்துள்ளன. கூடுதல் வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், மேலும், 796 பேலட் யூனிட் இயந்திரங்கள் மட்டும் கொண்டு வரப்பட்டு, ஸ்டிராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை