மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
5 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
5 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
5 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
5 hour(s) ago
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே, 160 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தவரை, பெரியநாயக்கன் பாளையம் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ளது தெற்குப்பாளையம். இங்கு வசிப்பவர் அய்யனார், 57. இவர் இங்குள்ள கிணறு அருகே நடந்து சென்ற போது,160 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, கிணற்றில் இறங்கி, அய்யனாரை கயிறு கட்டி மேலே பத்திரமாக உயிருடன் மீட்டனர். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அய்யனார் சேர்க்கப்பட்டார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago