உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிழற்கூரை அமைக்கணும்

நிழற்கூரை அமைக்கணும்

உடுமலை: தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை - பழநி ரோட்டில், சாலை விரிவாக்கப்பணிகள் நடந்தன. பணிகளின் போது வெஞ்சமடையில் இருந்த நிழற்கூரை அகற்றப்பட்டது. பணிகள் முடிந்த பின் நிழற்கூரை அமைக்கப்படவில்லை.இதனால், அந்த பஸ் நிறுத்தத்தில், பயணியர் நீண்ட நேரம் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் வெஞ்சமடையில் நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை