உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளம்பர விருப்பம் சுதா ரகுநாதன் பங்கேற்ற  கர்நாடக இசைக் கச்சேரி 

விளம்பர விருப்பம் சுதா ரகுநாதன் பங்கேற்ற  கர்நாடக இசைக் கச்சேரி 

கோவை;ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், கர்நாடக இசைக் கச்சேரி நிகழ்ச்சி, கிக்கானி பள்ளி அரங்கில் நேற்று நடந்தது. 'மாலை பொழுதின் இசைக்கொண்டாட்டம்' என்ற இந்த இசை நிகழ்ச்சியில், கர்நாடக இசை கலைஞர் சுதா ரகுநாதன் பங்கேற்று பாடி, இசைப்பிரியர்களை மெய் சிலிர்க்க வைத்தார். இசை நிகழ்ச்சியின் நிறைவில், பார்வையாளர்கள், சுதா ரகுநாதனுடன் இணைந்து பாடி மகிழ்ந்தனர். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் உள்ளிட்ட, 500க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி