உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம்

அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம்

கோவை : இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் டெக்னிகல், டிரேட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளுக்கான ஆள்சேர்ப்பு முகாம், கோவை நேரு ஸ்டேடியம் அரங்கில் நேற்று துவங்கியது.வரும், 5ம் தேதி வரை நடக்கும் இம்முகாமில் பங்கேற்க தினமும், 1,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்று துவங்கிய முகாமில் கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உட்பட, 11 மாவட்டங்களை சேர்ந்த, 1,000 பேர் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் யாரிடமும் ஏமாற வேண்டாம் என, ஆள்சேர்ப்பு முகாம் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ