உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழும் கலை பயிற்சி 6ம் தேதி துவக்கம்

வாழும் கலை பயிற்சி 6ம் தேதி துவக்கம்

சூலுார்:முத்துக்கவுண்டன் புதூர் விவேகானந்தர் அரங்கத்தில், வரும், 6ம் தேதி வாழும் கலை அமைப்பு சார்பில் ஆனந்த அனுபவம் யோகாசன பயிற்சி வகுப்பு துவங்குகிறது.11ம் தேதி வரை, மாலை, 6:00 முதல்,9:00 வரை நடக்கும் முகாமில், சுதர்ஷன கிரியா, யோகா பிராணாயாமா, தியானம், குழு செயல்முறை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 98422 73308, 9976770009 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை