உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சட்டசபை உறுதிமொழி குழு இன்று கோவை வருகை

சட்டசபை உறுதிமொழி குழு இன்று கோவை வருகை

கோவை:தமிழக சட்டசபை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர், இன்று கோவையில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.குழுவின் தலைவராக, பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ., வேல்முருகன் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், சட்டசபையில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பணிகளை, ஆய்வு செய்ய உள்ளனர். உறுதிமொழிக்குழு வருகைக்காக, ரெட்பீல்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை, உணவு, வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை