உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பைக், கார் மீது உரசி விபத்து:கல்லூரி மாணவர்கள் பலி

பைக், கார் மீது உரசி விபத்து:கல்லூரி மாணவர்கள் பலி

கோவை மாவட்டம் கோதவாடி பிரிவு அருகே கல்லூரி மாணவர்கள் சென்ற பைக், கார் மீது உரசியதில் ஏற்பட்ட விபத்தில், ஹரியானாவைச் சேர்ந்த சுமித் குமார், 21, டில்லியைச் சேர்ந்த அக்சத், 20, ஆகியோர் பலியாகினர்.விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ