உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு மெத்தை வாங்கினால் மற்றொன்று இலவசம்

ஒரு மெத்தை வாங்கினால் மற்றொன்று இலவசம்

கோவை;நம்ம டாக்டர் மேட்ரசில், சர்வதேச தரத்தில் கம்பெனியின் தயாரிப்பு விலையில் மெத்தைகள் நேரடியாக விற்பனை செய்யப்படுகின்றன.தற்போது ஆடி சிறப்பு விற்பனையை முன்னிட்டு டாக்டர் மேட்ரஸ்களுக்கு, 'ஒன் பிளஸ் ஒன்' ஆபர் வழங்கப்படுகிறது. இதன்படி, டாக்டர் மேட்ரஸ் ஒன்று வாங்கினால், ஒரு மெத்தை இலவசமாக வழங்கப்படும். நல்ல தரம் மற்றும் சுகாதாரமானது. ஐ.எஸ்.ஒ.,தரச்சான்றிதழ் பெற்றது.பீளமேடு லால்பகதுார் சாஸ்திரி நகர், சங்கனுார் கண்ணுசாமி லேஅவுட், சிந்தாமணிபுதுார் ஆருத்ரா ஹால் மற்றும் திருப்பூர் சவுத் போலீஸ் ஸ்டேஷன் எதிரில், டாக்டர் மேட்ரசின் நேரடி ஷோரும்கள் செயல்படுகின்றன.மேலும் விபரங்களுக்கு, 70257 37666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை