உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்வில் சாதித்த  பி.வி.எம்., குளோபல் மாணவர்கள்

தேர்வில் சாதித்த  பி.வி.எம்., குளோபல் மாணவர்கள்

கோவை, : கோவை மாநகரில், கடந்த 13 ஆண்டுகளாக கல்வியில் சிறந்து விளங்கும் பி.வி.எம்., குளோபல் சி.பி.எஸ்.இ., உயர்நிலைப் பள்ளி, பத்து மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளது.பிளஸ் 2 தேர்வில், லலிதா என்ற மாணவி 500க்கு 482 மதிப்பெண்களும், பத்தாம் வகுப்பு தேர்வில், ஸ்ரேயா என்ற மாணவி 491 மதிப்பெண்களும் எடுத்து அசத்தியுள்ளனர்.தற்போது, பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இப்பள்ளியில், ப்ரீ கேஜி முதல் பிளஸ் 2 வரை, என்.ஐ.ஒ.எஸ்., கல்வி முறை பின்பற்றப்படுகிறது. மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்ற, விளையாட்டு, கலை மற்றும் கராத்தே, களரி டேக்வாண்டம் போன்ற இணை பாடத்திட்டங்களும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை