உள்ளூர் செய்திகள்

உளுந்து லட்டு

தேவையான பொருட்கள்:n முழு உளுந்து - ஒரு கப்n அரிசி - இரண்டு டேபிள் ஸ்பூன்n நெய் - ஒரு டேபிஸ் ஸ்பூன்n முந்திரி - தேவையான அளவுn வெல்லம் - மூன்று டேபிள் ஸ்பூன்n ஏலக்காய் துாள் - ஒரு தேக்கரண்டிn நெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்செய்முறை:ஒரு கடாயில் நெய் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து முழு உளுந்து, அரிசி இவற்றையும் எண்ணெய் இன்றி வறுத்து நன்கு ஆறவிடவும்.வறுத்த முழு உளுந்து மற்றும் அரிசியை மிக்சியில் சேர்த்து நரநரவென வரும் வரை அரைக்கவும். பின் இதனுடன் வெல்லம், ஏலக்காய்த் தூள் இவற்றையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.இவ்வாறு அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வறுத்த முந்திரி, நெய் சேர்த்து நன்கு கலக்கவும். கையில் நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். அவ்வளவுதான் ருசியான உளுந்து லட்டு தயார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி