உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சித்திரை விழா திருவிளக்கு வழிபாடு

சித்திரை விழா திருவிளக்கு வழிபாடு

கோவை;குனியமுத்துார் அறம்வளர்த்த அம்மன் கோவில் சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருவிளக்கு வழிபாடு, விமரிசையாக நடந்தது. கடந்த 14ம் தேதி காலை 6:00 மணிக்கு, கருவறையில் வீற்றிருக்கும் அறம்வளர்த்த அம்மனுக்கு பால், தயிர், பூக்களால் பக்தர்கள் அபிஷேகம் செய்து விழா துவங்கியது. நேற்று மாலை 4:00 மணிக்கு அம்மையப்பர் வேள்வியும், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ