மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
4 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
4 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
4 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
4 hour(s) ago
கோவை;மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து, கோவை மாநகர் மாவட்ட காங்., சார்பில், கலெக்டர் ஆபீஸ் அருகில் உள்ள, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய காங்., செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, பட்ஜெட் நகலை கிழித்தெறிந்து, பா.ஜ., அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கட்சியின் மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி, கணபதி சிவகுமார், கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட காங்., தொண்டர்கள் பங்கேற்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago