உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குற்றால குறவஞ்சி நாட்டிய நாடகம்

குற்றால குறவஞ்சி நாட்டிய நாடகம்

உடுமலை;உடுமலை தமிழிசைச் சங்கம் சார்பில், வரும் 11ம் தேதி, குற்றால குறவஞ்சி நாட்டிய நாடகம் நிகழ்ச்சி நடக்கிறது.உடுமலை தமிழிசைச்சங்கம் சார்பில், ஆடி மாத சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி, வரும், 11ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு, உடுமலை பழநி ரோடு, ஜி.வி.ஜி., கலையரங்கில், குற்றால குறவஞ்சி நாட்டிய நாடகம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு, தமிழிசை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி