உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய பொலிவுடன் ஈஸிபை கடை திறப்பு

புதிய பொலிவுடன் ஈஸிபை கடை திறப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - கோவை ரோட்டில், ஈஸிபை கடை நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது கட்டட அமைப்பில் மாற்றங்களும், துணிவகையில் நிறைய மாற்றங்களையும் கொண்டு, ஆயிரத்துக்கும் மேலான டிசைன்கள், 499 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது.ஈஸிபை கடையின் புதிய பொலிவுடன் கூடிய கட்டடத்தை, ஆடிட்டர் சரவணன் திறந்து வைத்தார். பிரசன்ன கிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக உயர்நீதி மன்ற நோட்டரி வக்கீல் சரவணக்குமார் பங்கேற்றார். மகாராஜா மண்டபத்தின் உரிமையாளரும், ரியல் எஸ்டேட் அதிபருமான முத்துகிருஷ்ணன் தலைமையில் திறப்பு விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ