உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேரளாவிற்கு கல்விச்சுற்றுலா்; கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தல்

கேரளாவிற்கு கல்விச்சுற்றுலா்; கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தல்

கோவை : கோவையில் இருந்து கேரளாவிற்கு கல்லுாரி மாணவர்களை கல்விச்சுற்றுலா அழைத்து செல்லவேண்டாம் என, கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். கேரள மாநிலத்தில், நிபா வைரஸ் பரவி வரும் சூழலில், கோவை மாவட்ட எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மண்டலத்திற்கு உட்பட அரசு, அரசு உதவிபெறும், தனியார் கல்லுாரிகள் மாணவர்கள் நலன் கருதி, கல்விச்சுற்றுலா அழைத்து செல்வதை தவிர்க்க, கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி அறிவுறுத்தி, கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி