மேலும் செய்திகள்
இணையதளம் முடக்கம்; சான்றிதழ் பெற முடியாமல் அவதி
3 hour(s) ago
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
3 hour(s) ago
தேசிய நூலக வார விழா
3 hour(s) ago
டிப்பர் லாரி மோதி சாய்ந்தது மின் கம்பம்
3 hour(s) ago
கோவை;கோவை கலெக்டர் அலுவலக இரண்டாவது தள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆக.,30ல் நடக்கிறது.கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆக., மாத விவசாயிகள் உற்பத்திக்குழு கூட்டம், ஆக., 30 காலை 9.30 மணிக்கும், அதைத் தொடர்ந்து காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமும் நடக்கிறது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் விவசாயிகள் நேரடியாக பங்கேற்று விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். மேலும், விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு மனுக்களை அளிக்கலாம். என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago