உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதை பொருளுடன் மீன் வியாபாரி கைது

போதை பொருளுடன் மீன் வியாபாரி கைது

போத்தனூர்:குனியமுத்தூர் போலீஸ் எஸ்.ஐ., மணிகண்டன் நேற்று முன்தினம் சுகுணாபுரம் செக்போஸ்ட் அருகே, ஒரு காரை நிறுத்தி விசாரித்தார். குனியமுத்தூர், சாய் கார்டன், முதலாவது வீதியை சேர்ந்த மீன் வியாபாரி சதாம் ஹுசேன், 32 என்பதும், மெத்தாம்பெட்டமைன் எனும் போதை பொருள் இரண்டு கிராம் வைத்திருப்பதும் தெரிந்தது.போதை பொருள், மொபைல்போன்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சதாம் ஹுசேன் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார். இவர் மீது பேரூர், வடவள்ளி, குனியமுத்தூர் உள்பட பல்வேறு ஸ்டேஷன்களில், வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை