உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கள்ளக்குறிச்சி பரிதாபம் :அர்ஜுன் சம்பத் ஆறுதல்

கள்ளக்குறிச்சி பரிதாபம் :அர்ஜுன் சம்பத் ஆறுதல்

கோவை:கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு, 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார். மாநில அமைப்புக் குழு தலைவர் சடையப்பன் பொன்னுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை