உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கார்கில் போரின் வெற்றி தினம்: ராணுவ முகாமில் நடப்பட்ட மரக்கன்றுகள்

கார்கில் போரின் வெற்றி தினம்: ராணுவ முகாமில் நடப்பட்ட மரக்கன்றுகள்

கார்கில் போரின் வெற்றி தினம் முன்னிட்டு, கோவை மதுக்கரை ராணுவ முகாமில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்று, 25 ஆண்டுகள் ஆகிறது. இதனையொட்டியும், வீர மரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் நடந்த நிகழ்ச்சியில், முகாமின் கமாண்டிங் அலுவலர் கர்னல் ஸ்ரீதர்ராஜன், மனைவி ஸ்ருதி மற்றும் வீரர்கள், அதிகாரிகள், குடும்பத்தார் பங்கேற்று, பல வகையான, 100 மரக்கன்றுகளை நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ