உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேஷன் டிவி சலுான் பிரத்யேக சென்டர் திறப்பு

பேஷன் டிவி சலுான் பிரத்யேக சென்டர் திறப்பு

கோவை : சாய்பாபா காலனியில், பேஷன் டிவி சலுானின் பிரத்யேக சென்டர் திறப்பு விழா நடந்தது.விருந்தினர்கள், ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் சிவகணேஷ், வின்னர்ஸ் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் கண்ணன், எஸ்.எஸ்.வி.எம்., நிறுவனங்களின் இயக்குனர் ஸ்ரீஷா, கேஜி டெனிம் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீராமுலு பாலகிருஷ்ணன் மற்றும் பேஷன் டிவி நிர்வாகி பிரவீன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி