உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தலைமை அஞ்சலகத்தில் பார்சல் பேக்கிங் வசதி

தலைமை அஞ்சலகத்தில் பார்சல் பேக்கிங் வசதி

கோவை;வாடிக்கையாளர் வசதிக்காக, கோவை தலைமை அஞ்சல் நிலையத்தில், பார்சல் பேக்கிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கூட்செட் ரோடு, கோவை தலைமை அஞ்சல்நிலையத்தில், உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கு பார்சல் சேவை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் வசதிக்காக, இங்கு பார்சல் பேக்கிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேக்கேஜிங் சம்பந்தமான அனைத்து வசதிகளுடன், பார்சல் பேக்கிங் மையமும் உள்ளது. காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, பார்சல் பேக்கிங் சேவையை மக்கள் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 0422 - 239 5637 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்