மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
4 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
4 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
4 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
4 hour(s) ago
போத்தனூர்: எல்.ஐ.சி., காலனி அருகே டாஸ்மாக் பார் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.கந்தராபுரம் அடுத்து எல்.ஐ.சி., காலனி அருகே குறிச்சிபுதூர் உள்ளது. வீடுகள், தொழிற்சாலைகள் உள்ள இப்பகுதியில் டாஸ்மாக் பார் அமைக்க, பணி நடக்கிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியினர் அமைச்சர் மகேஷிடம், மனு கொடுத்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷனிலும் மனு கொடுத்தனர்.இதன் தொடர்ச்சியாக, பொள்ளாச்சி சாலையிலிருந்து இப்பகுதிக்கு செல்லும் சாலையின் துவக்கம் மற்றும் உட் பகுதியில், நான்கு இடங்களிலும் மக்கள் பிளக்ஸ் பேனர் வைத்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago