உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெரியலாலா கார்னர்  ஸ்வீட்ஸ்  தள்ளுபடி விற்பனை துவக்கம்

பெரியலாலா கார்னர்  ஸ்வீட்ஸ்  தள்ளுபடி விற்பனை துவக்கம்

கோவை:கோவை காந்திபுரத்தில் உள்ள, ஸ்ரீ முருகவிலாஸ் ஒரிஜினல் நெல்லை லாலா கார்னர் ஸ்வீட்ஸ் கடையின், 5வது ஆண்டுவிழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுவிழாவை முன்னிட்டு, அனைத்து இனிப்பு, கார வகைகளுக்கு கிலோ ஒன்றுக்கு அதன் விலையில் இருந்து, 100 ரூபாய் தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. இச்சலுகை, கோவை காந்திபுரம் சிக்னல் அருகே உள்ள கிளை, 100 அடி ரோடு, வடவள்ளி, சரவணம்பட்டி, துடியலுார், பெரியநாயக்கன்பாளையம், சிட்ரா, கணபதி, சுந்தராபுரம், இடையர்பாளையம், குரும்பபாளையம், சாய்பாபாகாலனி, அவிநாசி ஆகிய கிளைகளிலும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என, நிர்வாகிகள் மாரியப்பன், ரகு ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி