உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதலீட்டாளர்களுக்கு போலீசார் அழைப்பு

முதலீட்டாளர்களுக்கு போலீசார் அழைப்பு

கோவை;காந்திபுரம் அடுத்து மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அருகே, இயங்கி வந்த 'சன்மேக்ஸ்' நிறுவனத்தின் மீதும், அதன் முதன்மை செயல் அலுவலராக இருந்த சிவராமகிருஷ்ணன் மற்றும் கீதாஞ்சலி ஆகியோர் மீதும், கடந்த மே 27ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டவர்கள், தங்களுடைய அசல் ஆவணங்களுடன் வந்து புகார் அளிக்குமாறு, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி