மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
4 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
4 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
4 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
4 hour(s) ago
கோவை : கோவை கலெக்டர் அலுவலகத்தில், ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குறை தீர்ப்பு கூட்டம், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது. 150க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர். அவர்களிடமிருந்து, 47 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கி, விரைந்து நடவடிக்கை எடுக்க, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டார். தங்கள் குறைகளுக்கு விரைந்து தீர்வு காண, கலெக்டரிடம் ஓய்வூதியர்கள் வேண்டுகோள் விடுத்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) குத்சியாகவுசர், ஓய்வூதிய இயக்கக இணை இயக்குனர் கமல நாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சங்கீதா, கணக்கு அலுவலர் அருள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago