உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்தியன் -2 ரிலீஸ் காண வருவோருக்கு மரக்கன்று!

இந்தியன் -2 ரிலீஸ் காண வருவோருக்கு மரக்கன்று!

கோவை:கோவையில் 'இந்தியன் -2' திரையிடப்படும் தியேட்டர்களில், படம் பார்க்க வருபவர்களுக்கு, மக்கள் நீதி மையம் சார்பில், மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில், 1996ம் ஆண்டு இந்தியன் திரைப்படம் வெளியானது. இதன் தொடர்ச்சியாக, 28 ஆண்டுகள் கழித்து தயாரான, 'இந்தியன் -2', வரும் 12ம் தேதி வெளியாகிறது. வரும் 12ம் தேதி, திரைப்படம் வெளியாகிறது. கோவையில் இப்படம் வெளியாகும் திரையரங்குகளில், திரையங்க உரிமையாளர்களின் அனுமதிக்கு ஏற்ப, காலை காட்சிக்கு வருபவர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் சார்பில், மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை