உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவிலில் உள்ள சன்னதிகள்

கோவிலில் உள்ள சன்னதிகள்

உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவிலில், பல்வேறு தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன.மாரியம்மன் கோவிலில், தென்மேற்கு திசையில் விநாயகர், வடமேற்கு திசையில் செல்வ முத்துக் குமரன், நாக தேவதைகள், அஷ்டதிக் தேவதைகள், அஷ்டநாதர், என, உபசன்னதிகளும் அமைந்துள்ளன. கிழக்கு முகமாக அமைந்துள்ள மாரியம்மன், கர்ப்பகிரகம், உயர்ந்த பீடம், பலிபீடம், கொடி மரம், அர்த்தமண்டபம், அஷ்டதிக் பீடங்கள் என, பிரமாண்டமாக கோவில் அமைந்துள்ளது. அழகுற அமைந்துள்ள கோவிலின் கோபுர சிற்பங்கள், சுற்றுப்பிரகாரம் ஆகியவை நுாற்றாண்டு பழமையான பிரசித்தி பெற்ற கோவில் என்பதை உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை