உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சப்-ஜூனியர், ஜூனியர் கோ-கோ போட்டி

சப்-ஜூனியர், ஜூனியர் கோ-கோ போட்டி

கோவை;சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.கோவை மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணி கோ-கோ அசோசியேஷன் சார்பில், கார்த்தி கோ-கோ கிளப், மாவட்ட அளவிளான முதல் சப் - ஜூனியர் மற்றும் ஜூனியர், சிறுவர், சிறுமியர் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது.ஆர்.எஸ்.புரம் தியாகி என்.ஜி.ராமசாமி மெமோரியல் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த போட்டியில், 40க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் விளையாடின.போட்டியின் முடிவில், வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கோ-கோ அசோசியேஷன் மாநில தலைவர், இணை செயலாளர், மாவட்ட தலைவர், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை