உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 39வது பாரத் எலக்ட்ரானிக்ஸ் அப்ளையன்ஸ் கிளை திறப்பு

39வது பாரத் எலக்ட்ரானிக்ஸ் அப்ளையன்ஸ் கிளை திறப்பு

அன்னூர் : பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸ் நிறுவனத்தின், 39வது கிளை திறப்பு விழா அன்னூரில், அவிநாசி ரோட்டில், நேற்று நடந்தது.புதிய கிளையை, நிர்வாக இயக்குனர் ராஜா ரவிச்சந்திரன், இயக்குனர்கள் அருள்குமார், அருண் கார்த்திக், ஹர்ஷிதா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.'இங்கு முன்னணி நிறுவனங்களின், 'டிவி', மொபைல் போன், ஏர் கண்டிஷனர், ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட அனைத்து நுகர்வோர் பொருட்களும் விற்பனைக்கு உள்ளன. திறப்பு விழாவை முன்னிட்டு, பல விசேஷ சலுகைகளும், ஆடி சிறப்பு விற்பனையும் நடைபெறுவதாக, நிறுவனத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை